Selected Year 2023

Muslim Festivals

முஸ்லிம் பண்டிகை நாட்கள் 2023

3

March

மார்ச் 2023

24 மார்ச் 24
பங்குனி 10

வெள்ளி

ரம்ஜான் முதல் தேதி

இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ரமலானின் முதல் நாள்

4

April

ஏப்ரல் 2023

18 ஏப்ரல் 18
சித்திரை 5

செவ்வாய்

லைலத்துல்கதர்

லைலத்துல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது

22 ஏப்ரல் 22
சித்திரை 9

சனி

ரம்ஜான் பண்டிகை

இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது

6

June

ஜூன் 2023

28 ஜூன் 28
ஆனி 13

புதன்

அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்யும் நாள்

அரபா அவர்கள் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்யத் தொடங்கிய நாள்

29 ஜூன் 29
ஆனி 14

வியாழன்

பக்ரீத் பண்டிகை

இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இப்றாகீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது

7

July

ஜூலை 2023

20 ஜூலை 20
ஆடி 4

வியாழன்

ஹிஜிரி வருடப் பிறப்பு

இஸ்லாமியர்களின் புத்தாண்டு என்று அறியப்படுகிறது.

29 ஜூலை 29
ஆடி 13

சனி

மொகரம் பண்டிகை

ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் துக்க நாள்

9

September

செப்டம்பர் 2023

28 செப்டம்பர் 28
புரட்டாசி 11

வியாழன்

மீலாடி நபி

முகமது நபி அவர்களின் பிறந்த நாள் என்று அறியப்படுகிறது. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதம் இதுவே