January
ஜனவரி 2023
ஞாயிறு
ஆங்கில வருடப் பிறப்பு
கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) அடிப்படையில் இன்று புத்தாண்டு
February
பிப்ரவரி 2023
வியாழன்
தேவமாதா பரிசுத்தரான திருநாள்
பரிசுத்த ஆவியானவர் தேவமாதாவுக்குள் இறங்கிய தினம் இன்று
April
ஏப்ரல் 2023
வியாழன்
பெரிய வியாழன்
பெரிய வியாழன் என்பது புனித வெள்ளிக்கு முன்னர் அனுஷ்டிக்கப்படும் புனித வியாழன் தினம்
வெள்ளி
புனித வெள்ளி
இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட தினம்
ஞாயிறு
ஈஸ்டர் டே
இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம்
July
ஜூலை 2023
ஞாயிறு
தேவமாதா காட்சி அருளிய நாள்
கி.பி. 46 ஆகஸ்ட் 22ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.
August
ஆகஸ்ட் 2023
ஞாயிறு
தேவமாதா ரூபம் மாறிய தினம்
தேவமாதா பரிசுத்த ரூபமாக மாறிய தினம்
செவ்வாய்
தேவமாதா மோக்ஷத்திற்கான திருநாள்
தேவமாதா மோக்ஷம் அடைந்த திருநாள்
September
செப்டம்பர் 2023
வெள்ளி
தேவமாதா பிறந்த நாள்
தேவமாதா பிறந்த நாள்
December
டிசம்பர் 2023
வெள்ளி
தேவமாதா கருவுற்றத் திருநாள்
தேவமாதா கிறிஸ்து இயேசுவை கருவுற்றத் திருநாள்
ஞாயிறு
கிறிஸ்துமஸ் ஈவ்
கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான முதல் நாள்
திங்கள்
கிறிஸ்து ஜெயந்தி
இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள்