January
ஜனவரி 2021
வெள்ளி
சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
ஞாயிறு
நாகூர் மீரான் சாஹிப் உரூஸ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
செவ்வாய்
சென்னை பப்பு மஸ்தான் சாஹிப் உரூஸ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
வியாழன்
மேலூர் கொன்னை மஸ்தான் சந்தனக் கூடு
இஸ்லாமியர்கள் புனித தினம்.
March
மார்ச் 2021
திங்கள்
சிக்கந்தர் பாஷாமலை சந்தனக் கூடு
இஸ்லாமியர்கள் புனித தினம்.
வியாழன்
ஷாபேமே ராஜ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
ஞாயிறு
ஷாபே பாரத்
இஸ்லாமியர்களின் புனித நாளாக கருதப்படுகிறது.
April
ஏப்ரல் 2021
புதன்
ரம்ஜான் முதல் தேதி
இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ரமலானின் முதல் நாள்.
வெள்ளி
ஹஸரத் பீபீ காத்துணே ஜன்னத் உரூஸ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
செவ்வாய்
திருச்சி ஹஸரத் தப்ரே ஆலம் பாதுஷா உரூஸ்
இஸ்லாமியர்கள் புனித தினம்.
May
மே 2021
திங்கள்
மௌலா அலி உரூஸ்
இஸ்லாமியர்களின் புனித நாட்களுள் ஒன்று.
ஞாயிறு
லைலத்துல் காதர்
இஸ்லாமியர்கள் இரவுத் தொழுகையை மேற்கொள்ளும் தினம்.
வெள்ளி
ரம்ஜான் பண்டிகை
இஸ்லாமியர்கள் நோன்பு நோக்கும் மாதம் இந்த மாதம்.
June
ஜூன் 2021
திங்கள்
ஹாஜா பந்தே நவாஸ் உரூஸ்
இஸ்லாமியர்களின் புனித நாட்களுள் ஒன்று.
July
ஜூலை 2021
செவ்வாய்
அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்த நாள்
இஸ்லாமியர்களின் வரலாற்று சிறப்பு மிக்க நாள்.
புதன்
பக்ரீத் பண்டிகை
இப்றாகீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் ஈகைத் திருநாள்.
செவ்வாய்
கோவளம் தமீம் ஏ அன்சாரி பாஷா உரூஸ்
இது இஸ்லாமியர்கள் புனித தினமாக அறியப்படுகிறது.
August
ஆகஸ்ட் 2021
புதன்
ஹிஜிரி வருடப் பிறப்பு
இஸ்லாமியர்களின் புத்தாண்டு என்று அறியப்படுகிறது.
வெள்ளி
மொஹரம் பண்டிகை
ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் துக்க நாள்.
வியாழன்
ஹஸரத் உமார் பரீகி ஆஜம்
இது இஸ்லாமியர்களின் புனித நாட்களுள் ஒன்று.
September
செப்டம்பர் 2021
சனி
திருவொற்றியூர் பீர்பைல்வான் உரூஸ்
இது இஸ்லாமியர்களின் புனித நாட்களுள் ஒன்று.
செவ்வாய்
அகீர்ஷா ஷம்பா
இஸ்லாமியர்களின் பண்டிகைகளில் ஒன்று.
October
அக்டோபர் 2021
செவ்வாய்
மிலாடி நபி
முகமது நபி அவர்களின் பிறந்த நாள் என்று அறியப்படுகிறது. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதம் இதுவே.
November
நவம்பர் 2021
வெள்ளி
மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடி
முகையதீன் ஆண்டவர் பள்ளி வாசலில் கொடி ஏற்றம் நிகழ்கிறது.
திங்கள்
மேலக்கால் சையத் இப்ராஹீம் உரூஸ்
இஸ்லாமியர்களின் திருவிழா நாள்.
திங்கள்
திருமயம் காட்டுபாவா உரூஸ்
இஸ்லாமியர்களின் திருவிழா நாள்.
December
டிசம்பர் 2021
திங்கள்
ஹஸரத் உமார் பிறந்த நாள்
ஹஸரத் உமார் பிறந்த தினம்.
புதன்
சென்னை ஹஸரத் பத்தாஷா உரூஸ்
பல்லாவரம் ஹஸரத் புத்துஷா வழிபாடு