January
ஜனவரி 2021
வெள்ளி
ஆங்கில வருடப் பிறப்பு
ஆங்கிலேயர்கள் கால கணிப்பு முறைப்படி இன்று உலக அளவில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.
புதன்
எபிபனிடே
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
ஞாயிறு
செப்த கெஸிமா
இது கத்தோலிக்கர்கள் மேற்கே கொண்டாடும் பண்டிகை.
February
பிப்ரவரி 2021
செவ்வாய்
தேவமாதா பரிசுத்தரான திருநாள்
மரியாளுக்குள் பரிசுத்த ஆவியானவர் இறங்கிய திருநாள்.
ஞாயிறு
செக்ஷ கெஸிமா
இது ஒரு கத்தோலிக்க பண்டிகை. வெகு சில கிறிஸ்த்துவர்களே கொண்டாடுகின்றனர்.
ஞாயிறு
குயின் குவ கெஸிமா
பெரும்பான்மையான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை.
புதன்
ஆஷ் வெட்னெஸ் டே
கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் கொண்டாடும் ஒருவித சாம்பல் திருநாள்.
ஞாயிறு
பஸ்ட் சண்டே
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் முதல் ஞாயிறு.
March
மார்ச் 2021
திங்கள்
அர்ச் டேவிட்
தாவீதின் வழியில் வந்த கிறிஸ்து பலியாகி, உயிர்த்து எழப்போகிறார் என்பதை உணர்த்தும் முதல் ஞாயிறு.
ஞாயிறு
பாம் ஸண்டே
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
April
ஏப்ரல் 2021
வியாழன்
பெரிய வியாழன்
யூதர்கள் கொண்டாடும் பெரிய வியாழன். கிறிஸ்துவானர் கடைசி போஜனம் செய்து இன்றே காட்டிக் கொடுக்கப்பட்டார்.
வெள்ளி
புனித வெள்ளி
கிறிஸ்து நம் பாவத்திற்காக சிலுவையில் அடிக்கப்பட்ட தினம்.
சனி
ஹோலி சாட்டர் டே
கிறிஸ்துவின் உடல் சிலுவையில் இருந்து மீட்கப்பட்டு கிடத்தப்பட்ட நாள்.
ஞாயிறு
ஈஸ்டர் டே
கிறிஸ்து மீண்டும் உயிர்த்து எழுந்து பரலோகம் சென்ற நாள்.
ஞாயிறு
உலோ சண்டே
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
May
மே 2021
திங்கள்
ஹோலி கிராஸ் டே
நமக்காக யேசுவானவர் சிலுவையில் உயிர் தியாகம் செய்ததை நினைத்து மனதுருகும் நாள்.
ஞாயிறு
உவிட் ஸண்டே
தேவனிடத்தில் நமக்காக வேண்டிக் கொள்ளும் ஞாயிறு.
ஞாயிறு
திருத்துவ ஞாயிறு
பிதா, சுதன், பரிசுத்த ஆவி என்னும் கோட்பாடு நினைவு கூறப்பட்டு சிறப்பிக்கப்படும் நாள்.
June
ஜூன் 2021
வியாழன்
கார்பஸ் கிறிஸ்டி
கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா என்று இது அனுஷ்டிக்கப்படுகிறது.
செவ்வாய்
அர்ச் பீட்டர் அன்பால்
யேசுவிற்காக கொலை செய்யப்பட்ட பேதுரு, பவுலார் ஆகியோரை நினைவு கூறும் தினம்.
July
ஜூலை 2021
வெள்ளி
தேவமாதா காட்சி அருளிய நாள்
இயேசுவின் தாய் மரியாள் எலிசபெத்தை சந்தித்து காட்சி அருளிய தினம்.
August
ஆகஸ்ட் 2021
வெள்ளி
கர்த்தர் ரூபம் மாறிய தினம்
புதிய ஏற்பாட்டின்படி ஒரு மலையின்மீது இயேசு கிறித்து தோற்றம் மாறிய நிகழ்வு இன்று தான் நடந்தது என்பர்.
ஞாயிறு
தேவமாதா மோட்சத்திற்கான திருநாள்
தேவ மாதா மரியாள் மோக்ஷம் அடைந்ததாக இன்று சொல்லப்படுகிறது.
September
செப்டம்பர் 2021
புதன்
தேவமாதா பிறந்த நாள்
தேவ மாதா மரியாள் பிறந்த தினமாக இன்று அறியப்படுகிறது.
செவ்வாய்
ஹோலி ரூட்டே
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
புதன்
அர்ச் மிக்கேல்
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
October
அக்டோபர் 2021
வியாழன்
அர்ச் சைமன் அன்ஜூட்
யூதா ததேயு மற்றும் சீமோன், இயேசுவுக்காக இரத்த சாட்சியாக மரித்த தினம் என்று கருதப்படுகிறது.
November
நவம்பர் 2021
திங்கள்
ஆல் செயன்ஸ் டே
புனிதர் அனைவர் பெருவிழா, என்று கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.
செவ்வாய்
ஆல் சோல்ஸ் டே
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
ஞாயிறு
அட்வண்டு முதல் ஞாயிறு
திருவழிபாட்டு ஆண்டின் முதல் ஞாயிறு என்ற விதத்தில் மேலை நாடுகளில் புனித நாளாக கருதப்படுகிறது.
December
டிசம்பர் 2021
புதன்
தேவமாதா கருவுற்ற திருநாள்
தேவமாதா மரியாள் கருவுற்ற புனித தினம் இன்று.
செவ்வாய்
அர்ச் தாமஸ்
இது கத்தோலிக்கர்கள் கொண்டாடும் ஒரு கிறிஸ்தவப் பண்டிகை.
வெள்ளி
கிறிஸ்துமஸ் ஈவ்
கிறிஸ்துமஸ் திருவிழாவுக்காக ஏற்பாடு தினம்.
சனி
கிறிஸ்துமஸ் பண்டிகை
கிறிஸ்து பிறந்ததாக சொல்லப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா.
செவ்வாய்
மாசற்ற குழந்தைகள் தினம்
ஏரோது ராஜாவால் அப்பாவி குழந்தைகள் கொல்லப்பட்ட தினம்.
வெள்ளி
நியூ ஈயர்ஸ் ஈவ்
புத்தாண்டை நல்ல படியாக வரவேற்க கிறிஸ்தவர்கள் தேவாலயத்தில் கூடும் நாள்.