1
January
ஜனவரி 2023
15
ஜனவரி 15, மார்கழி 1
இன்று மாலை 3.2 வரை அஷ்டமி
29
ஜனவரி 29, தை 15
இன்று மாலை 2.52 வரை அஷ்டமி
2
February
பிப்ரவரி 2023
12
பிப்ரவரி 12, தை 29
இன்று காலை 5.23 தொடங்கி நாளை காலை 4.35 வரை அஷ்டமி
27
பிப்ரவரி 27, மாசி 15
இன்று முழுவதுமே அஷ்டமி தான்
3
March
மார்ச் 2023
14
மார்ச் 14, மாசி 30
இன்று மாலை 5.23 முதல் நாளை மாலை 3.24 வரை அஷ்டமி
28
மார்ச் 28, பங்குனி 14
இன்று மாலை 10.12 முதல் நாளை மாலை 11.48 வரை அஷ்டமி
4
April
ஏப்ரல் 2023
12
ஏப்ரல் 12, பங்குனி 29
இன்று காலை 2.50 முதல் நாளை காலை 12.30 வரை அஷ்டமி
27
ஏப்ரல் 27, சித்திரை 14
இன்று மாலை 2.46 முதல் நாளை மாலை 4.45 வரை அஷ்டமி
5
May
மே 2023
12
மே 12, சித்திரை 29
இன்று காலை 10.50 முதல் நாளை காலை 8.22 வரை அஷ்டமி
27
மே 27, வைகாசி 13
இன்று காலை 6.57 முதல் நாளை காலை 8.46 வரை அஷ்டமி
6
June
ஜூன் 2023
10
ஜூன் 10, வைகாசி 27
இன்று மாலை 6.09 முதல் நாளை மாலை 3.58 வரை அஷ்டமி
26
ஜூன் 26, ஆனி 11
நேற்று இரவு 10.01 முதல் அஷ்டமி இன்று இரவு 11.7 வரை
7
July
ஜூலை 2023
10
ஜூலை 10, ஆனி 25
நேற்று அதிகாலை 1.48 முதல் இன்று காலை 12.06 வரை அஷ்டமி
25
ஜூலை 25, ஆடி 9
இன்று காலை 11.24 முதல் அஷ்டமி நாளை காலை 11.35 வரை
8
August
ஆகஸ்ட் 2023
8
ஆகஸ்ட் 8, ஆடி 23
இன்று காலை 10,30 முதல் அஷ்டமி நாளை காலை 9.33 வரை
23
ஆகஸ்ட் 23, ஆவணி 6
இன்று இரவு 11.9 முதல் அஷ்டமி நாளை இரவு 10.23 வரையில் அஷ்டமி
9
September
செப்டம்பர் 2023
6
செப்டம்பர் 6, ஆவணி 20
இன்று இரவு 9.13 முதல் அஷ்டமி நாளை மாலை 6.14 க்கு அஷ்டமி முடிகிறது
22
செப்டம்பர் 22, புரட்டாசி 5
இன்று காலை 9.42 முதல் அஷ்டமி நாளை காலை 8.10 வரையில் அஷ்டமி தான்.
10
October
அக்டோபர் 2023
6
அக்டோபர் 6, புரட்டாசி 19
இன்று காலை 10.40 முதல் அஷ்டமி நாளை காலை 11;43 வரையில் அஷ்டமி தான்.
21
அக்டோபர் 21, ஐப்பசி 4
அஷ்டமி இன்று மாலை 7.41 முதல் ஆரம்பம். நாளை மாலை 5.36 க்கு முடிவு பெறுகிறது.
11
November
நவம்பர் 2023
4
நவம்பர் 4, ஐப்பசி 18
இன்று காலை 3.13 க்கு அஷ்டமி ஆரம்பம் நாளை காலை 5.5 வரையில் உள்ளது.
19
நவம்பர் 19, கார்த்திகை 3
அதிகாலை 4.06 க்கு பின் அஷ்டமி ஆரம்பம் அடுத்த நாள் அதிகாலை 3.33 வரையில் தொடர்கிறது.
12
December
டிசம்பர் 2023
4
டிசம்பர் 4, கார்த்திகை 18
இன்று மாலை 10.15 முதல் அஷ்டமி ஆரம்பம். மறுநாள் அதிகாலை 3.21 க்கு நிறைவு பெறுகிறது.
19
டிசம்பர் 19, மார்கழி 3
இன்று மாலை 4.16 க்கு பின் அஷ்டமி. அந்த அஷ்டமி நாளை மதியம் 1.59 உடன் முடிவு பெறுகிறது.