1
January
ஜனவரி 2022
9
ஜனவரி 9, மார்கழி 25
திங்கட்கிழமையான இன்று மாலை 04.52 க்கு பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை மாலை 05.30 க்கு முடிவு பெறுகிறது.
25
ஜனவரி 25, தை 12
செவ்வாய்க் கிழமையான இன்று அதிகாலை 05.13 க்கு பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை அதிகாலை 03.25 க்கு முடிவு பெறுகிறது.
2
February
பிப்ரவரி 2022
8
பிப்ரவரி 8, தை 26
செவ்வாய்க் கிழமையான இன்று காலை 10.09 முதல் அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை காலை 11.45 க்குப் பிறகு முடிவு பெறுகிறது.
23
பிப்ரவரி 23, மாசி 11
புதன் கிழமையான இன்று மாலை 04.14 க்குப் பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை பிற்பகல் 01.59 க்கு முடிவு பெறுகிறது.
3
March
மார்ச் 2022
10
மார்ச் 10, மாசி 26
இன்று அதிகாலை 04.25 க்குப் பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை காலை 06.28 க்குப் பிறகு முடிவு பெறுகிறது.
25
மார்ச் 25, பங்குனி 11
வெள்ளிக் கிழமையான இன்று அதிகாலை 01.42 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி இரவு 11.18 க்கு முடிவு பெறுகிறது.
4
April
ஏப்ரல் 2022
9
ஏப்ரல் 9, பங்குனி 26
சனிக் கிழமையான இன்று முழுவதுமே அஷ்டமி. அந்தத் திதி நாளை காலை 12.07 க்கு முடிவு பெறுகிறது.
23
ஏப்ரல் 23, சித்திரை 10
சனிக்கிழமையான இன்று காலை 10.08 க்குப் பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை காலை 07.58 வரை காணப்படுகிறது.
5
May
மே 2022
8
மே 8, சித்திரை 25
ஞாயிற்றுக் கிழமையான இன்று பிற்பகல் 02.22 க்குப் பிறகு அஷ்டமித் திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை மாலை 03.31 வரை காணப்படுகிறது.
22
மே 22, வைகாசி 8
ஞாயிற்றுக் கிழமையான இன்று மாலை 06.31 க்குப் பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை மாலை 04.49 வரை காணப்படுகிறது.
6
June
ஜூன் 2022
7
ஜூன் 7, வைகாசி 24
செவ்வாய்க் கிழமையான இன்று அதிகாலை 04.19 க்குப் பிறகு அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை அதிகாலை 04.29 வரை காணப்படுகிறது.
21
ஜூன் 21, ஆனி 7
செவ்வாய்க் கிழமையான இன்று அதிகாலை 03.23 க்குப் பிறகு அஷ்டமித் திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை அதிகாலை 02.27 க்கு முடிவு பெறுகிறது.
7
July
ஜூலை 2022
6
ஜூலை 6, ஆனி 22
புதன் கிழமையான இன்று மாலை 03.52 க்குப் பிறகு அஷ்டமித் திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை மாலை 03.04 க்கு முடிவு பெறுகிறது.
20
ஜூலை 20, ஆடி 4
புதன் கிழமையான இன்று பிற்பகல் 01.42 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை பிற்பகல் 01.41 க்கு முடிவு பெறுகிறது.
8
August
ஆகஸ்ட் 2022
5
ஆகஸ்ட் 5, ஆடி 20
வெள்ளிக் கிழமையான இன்று அதிகாலை 01.37 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை அதிகாலை 12.01 வரை காணப்படுகிறது.
19
ஆகஸ்ட் 19, ஆவணி 3
வெள்ளிக் கிழமையான இன்று அதிகாலை 01.52 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை அதிகாலை 02.50 க்கு முடிவு பெறுகிறது.
9
September
செப்டம்பர் 2022
3
செப்டம்பர் 3, ஆவணி 18
சனிக் கிழமையான இன்று காலை 10.17 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை காலை 08.09 க்கு முடிவு பெறுகிறது.
17
செப்டம்பர் 17, ஆவணி 32
சனிக்கிழமையான இன்று மாலை 04.35 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை மாலை 06.21 க்கு முடிவு பெறுகிறது.
10
October
அக்டோபர் 2022
2
அக்டோபர் 2, புரட்டாசி 15
ஞாயிற்றுக் கிழமையான இன்று மாலை 06.40 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை மாலை 04.16 க்கு முடிவு பெறுகிறது.
17
அக்டோபர் 17, புரட்டாசி 30
திங்கட் கிழமையான இன்று காலை 09.32 க்குப் பிறகு அஷ்டமி. அந்த திதி நாளை காலை 11.36 க்கு முடிவு பெறுகிறது.
11
November
நவம்பர் 2022
1
நவம்பர் 1, ஐப்பசி 15
செவ்வாய்க் கிழமையான இன்று அதிகாலை 03.39 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை அதிகாலை 01.20 க்கு முடிவு பெறுகிறது.
16
நவம்பர் 16, ஐப்பசி 30
புதன் கிழமையான இன்று அதிகாலை 04.05 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை அதிகாலை 05.50 க்கு முடிவு பெறுகிறது.
30
நவம்பர் 30, கார்த்திகை 14
புதன் கிழமையான இன்று பிற்பகல் 01.54 க்குப் பிறகு அஷ்டமி. அந்தத் திதி நாளை காலை 11.58 க்கு முடிவு பெறுகிறது.
12
December
டிசம்பர் 2022
16
டிசம்பர் 16, மார்கழி 1
வியாழக் கிழமையான நேற்று இரவு 10.24 க்கு அஷ்டமி ஆரம்பம். அந்தத் திதி நாளை அதாவது 16.12.2022 இரவு 11.18 வரை காணப்படுகிறது.
30
டிசம்பர் 30, மார்கழி 15
வெள்ளிக் கிழமையான இன்று அதிகாலை 01.03 முதல் அஷ்டமி திதி ஆரம்பம். அந்தத் திதி நாளை அதிகாலை 12.27 வரை காணப்படுகிறது.