January
ஜனவரி 2026
வெள்ளி
ஷபே மேராஜ்
ரஜப் மாதத்தின் இருபத்தி ஏழாவது இரவில் கொண்டாடப்படும் ஒரு முக்கிய இஸ்லாமிய பண்டிகையாக, ஷபே மெராஜ் பண்டிகை ஷப்-இ-மேராஜ் (ஷாப்-இ-மேராஜ்) கொண்டாடப்படும்.
February
பிப்ரவரி 2026
செவ்வாய்
ஷபே பாரத்
ஷபே பாரத், இஸ்லாமியர்களின் முக்கியமான புனித இரவுகளில் ஒன்றாகும்.
வியாழன்
ரம்ஜான் முதல் தேதி
இஸ்லாமிய நாட்காட்டியின் 9 ஆவது மாதமான ரமலானின் முதல் நாள்.
March
மார்ச் 2026
திங்கள்
லைலத்துல் கதர்
லைலத்துல் கதர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். அந்த ஓர் இரவு ஆயிரம் மாதங்களை விட சிறப்புத் தகுதி பெற்றுள்ளதாக திருக்குர்ஆன் கூறுகிறது.
சனி
ரம்ஜான் பண்டிகை
இன்று ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
May
மே 2026
புதன்
அரபா மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்யும் நாள்
அரபா அவர்கள் மெக்காவுக்கு ஹஜ் யாத்திரை செய்யத் தொடங்கிய நாள்.
வியாழன்
பக்ரீத் பண்டிகை
இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இப்ராஹீம் நபிகளாரின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகிறது.
June
ஜூன் 2026
புதன்
ஹிஜிரி வருடப் பிறப்பு
இஸ்லாமியர்களின் புத்தாண்டு என்று அறியப்படுகிறது.
July
ஜூலை 2026
ஞாயிறு
மொஹரம் பண்டிகை
ஷியா பிரிவு இஸ்லாமியர்களின் துக்க நாள்.
August
ஆகஸ்ட் 2026
புதன்
மீலாடி நபி
முகமது நபி அவர்களின் பிறந்த நாள் என்று அறியப்படுகிறது. இசுலாமிய நாட்காட்டியில் மூன்றாவது மாதம் இதுவே.
September
செப்டம்பர் 2026
சனி
மதுரை தெற்கு வாசல் முகைதீன் ஆண்டவர் கொடியேற்றம்
October
அக்டோபர் 2026
செவ்வாய்
ஹஸரத் உமார் பிறந்தநாள்
நீதி, ஒழுக்கம், தியாகம், சமத்துவம் ஆகியவற்றின் நினைவு நாளாக முஸ்லிம்களால் மதிப்புடன் அனுசரிக்கப்படும் நாள்.