Manaiadi Sasthiram
Check the auspiciousness of your house dimensions (Vasthu) based on ancient Tamil Sasthiram.
Reference Chart
| Feet (அடி) | Result (பலன்) |
|---|---|
| 6 | செல்வம் |
| 7 | கடன் தொல்லை |
| 8 | பாக்கியம் சேரும் |
| 9 | வறுமை |
| 10 | வாகன வளம் |
| 11 | புத்திர பாக்கியம் |
| 12 | பகை - வழக்கு |
| 13 | தோல்வி |
| 14 | மனக்குழப்பம் |
| 15 | காரியத்தடை |
| 16 | தனம் - புகழ் |
| 17 | அரச பதவி |
| 18 | கட்டிட சேதம் |
| 19 | புத்திர களத்திர சோகம் |
| 20 | ராஜயோகம் - புகழ் |
| 21 | வாகன வளம் |
| 22 | சத்ரு ஜெயம் - செல்வம் |
| 23 | பிணி - பீடை |
| 24 | ஆயுள் பங்கம் - அவலம் |
| 25 | தெய்வ குற்றம் |
| 26 | இந்திரா போகம் - வெற்றி |
| 27 | செல்வம் - பதவி |
| 28 | சம்பத்து - சுகம் |
| 29 | சுகம், நலம், நன்மை |
| 30 | லட்சுமி அருள் கிடைக்கும் |
| 31 | தெய்வ அருள் |
| 32 | சுகம், நலம் |
| 33 | சுற்றத்தார் உதவி |
| 34 | துன்பம் |
| 35 | தெய்வ அருள் |
| 36 | உயர் பதவி |
| 37 | இன்ப வாழ்வு |
| 38 | பொருள் விருத்தி |
| 39 | சுகம், போகம், வாழ்வு |
| 40 | விரக்தியான வாழ்வு |
| 41 | செல்வச் செழிப்பு |
| 42 | லட்சுமி கடாக்ஷம் |
| 43 | விபத்து |
| 44 | இருண்ட வாழ்வு |
| 45 | புத்திரர் பகை |
| 46 | குடும்ப வீழ்ச்சி |
| 47 | அகலாத வறுமை |
| 48 | அக்கினி பயம் |
| 49 | அதிக துயரம் |
| 50 | கால் நடை விருத்தி |
| 51 | வீண் வழக்கு |
| 52 | விவசாய விருத்தி |
| 53 | பொருள் விரயம் |
| 54 | லாபமான வாழ்வு |
| 55 | சொந்தங்கள் பகை ஆவர் |