Tamil Nadu Time Now : Fri Feb 21 2025 11:43:33 GMT+0530 (India Standard Time)
தலைவர்கள் நாட்கள் ஜனவரி
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
3-1-2021, ஜனவரி 3
,
மார்கழி 19, ஞாயிறு வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் சுதந்திரப் போராட்ட வீரர் வீர பாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள். | |
12-1-2021, ஜனவரி 12
,
மார்கழி 28, செவ்வாய் சுவாமி விவேகானந்தர் பிறந்த தினம். தேசிய இளைஞர் தினம். வீர ஆன்மீகத் துறவி சுவாமி விவேகானந்தர் இன்று பிறந்தார். | |
15-1-2021, ஜனவரி 15
,
தை 2, வெள்ளி திருவள்ளுவர் தினம்.. உலகப் பொதுமறையாம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பிறந்த தினம் இன்று. | |
17-1-2021, ஜனவரி 17
,
தை 4, ஞாயிறு எம்.ஜி.ஆர். பிறந்த தினம். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் டாக்டர். எம். ஜி. ஆர். பிறந்தார். | |
23-1-2021, ஜனவரி 23
,
தை 10, சனி நேதாஜி பிறந்த தினம். இந்திய இராணுவத்தை ஒருங்கிணைத்த சுபாஷ் சந்திர போஸ் இன்று தான் பிறந்தார். | |
30-1-2021, ஜனவரி 30
,
தை 17, சனி காந்திஜி அமரத்துவ தினம். தேசத் தந்தை காந்திஜி அமரர் ஆன தினம். |
தலைவர்கள் நாட்கள் பிப்ரவரி
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
12-2-2021, பிப்ரவரி 12
,
தை 30, வெள்ளி ஆபிரஹாம் லிங்கன் பிறந்த நாள். 'கருப்பும் - சிவப்பும் ஒன்று தான். இதில் பேதம் இல்லை!.' என்று சொன்ன அமெரிக்க ஜனாதிபதி லிங்கன் பிறந்த தினம். | |
24-2-2021, பிப்ரவரி 24
,
மாசி 12, திங்கள் செல்வி ஜெ. ஜெயலிதா பிறந்த நாள். முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா பிறந்த தினம். |
தலைவர்கள் நாட்கள் மார்ச்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் |
தலைவர்கள் நாட்கள் ஏப்ரல்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
14-4-2021, ஏப்ரல் 14
,
சித்திரை 1, புதன் டாக்டர். அம்பேத்கார் பிறந்த நாள். ஏழைகளின் விடி வெள்ளி டாக்டர். அம்பேத்கர் பிறந்த நாள். |
தலைவர்கள் நாட்கள் மே
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் |
தலைவர்கள் நாட்கள் ஜூன்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
17-6-2021, ஜூன் 17
,
ஆனி 3, வியாழன் வீரவாஞ்சிநாதன் நினைவு நாள். ஆஷ் துரையை சுட்டுக் கொன்று விட்டு வீரன் வாஞ்சி நாதன் மறைந்த தினம். | |
18-6-2021, ஜூன் 18
,
ஆனி 4, வெள்ளி ராணி லட்சுமி பாய் நினைவு தினம் சிப்பாய் கலகத்தில் ஆங்கிலேயர்களை நடு, நடுங்க வைத்த ராணி லக்ஷ்மி பாய் மறைந்த தினம் இன்று. |
தலைவர்கள் நாட்கள் ஜூலை
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
4-7-2021, ஜூலை 4
,
ஆனி 20, ஞாயிறு சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். தன் சிக்காகோ பேச்சால் அமெரிக்கர்களை தன் வயப்படுத்திய சுவாமி விவேகானந்தர் நினைவு நாள். | |
22-7-2021, ஜூலை 22
,
ஆடி 6, வியாழன் டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி நினைவு தினம் இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி மற்றும் இந்தியப் பெண்கள் சங்கத்தின் முதல் தலைவரான டாக்டர் முத்து லட்சுமி ரெட்டி மறைவு தினம் இன்று. | |
23-7-2021, ஜூலை 23
,
ஆடி 7, வெள்ளி பால கங்காதர திலகர் பிறந்த தினம் இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான பால கங்காதர திலகர் பிறந்த தினம் |
தலைவர்கள் நாட்கள் ஆகஸ்ட்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
16-8-2021, ஆகஸ்ட் 16
,
ஆடி 31, திங்கள் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம். விவேகானந்தரின் குருவும், பாரதம் போற்றும் ஆன்மீக வாதியுமான ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சர் நினைவு தினம். | |
20-8-2021, ஆகஸ்ட் 20
,
ஆவணி 4, வெள்ளி திரு. ராஜீவ் காந்தி பிறந்த நாள். இந்தியாவின் முன்னாள் பிரதமர் திரு. ராஜீவ் காந்தி பிறந்த தினம் இன்று. | |
30-8-2021, ஆகஸ்ட் 30
,
ஆவணி 14, திங்கள் கலைவாணர் என்.எஸ்.கே. நினைவு நாள். பழங்கால தமிழ் சினிமாவின் மூலமாகப் பலரை சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த கலைவாணர் என். எஸ். கே. மறைந்த தினம் இன்று. |
தலைவர்கள் நாட்கள் செப்டம்பர்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
5-9-2021, செப்டம்பர் 5
,
ஆவணி 20, ஞாயிறு அன்னை தெரசா நினைவு நாள், டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். உலகத்திற்கே பணி செய்து உத்தமமாய் வாழ்ந்த அன்னை தெரசா மறைந்த தினம் இன்று. முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாள். | |
12-9-2021, செப்டம்பர் 11
,
ஆவணி 26, சனி மகாகவி பாரதியார் நினைவு நாள். மாபெரும் தமிழ் கவிஞர் மகாகவி பாரதியார் மறைந்த தினம் இன்று. | |
15-9-2021, செப்டம்பர் 15
,
ஆவணி 30, புதன் அறிஞர் அண்ணா பிறந்த தினம். இந்திய அரசியல்வாதியும், தமிழகத்தின் ஆறாவது முதல் அமைச்சருமான அறிஞர் அண்ணா பிறந்த தினம். இந்தியா குடியரசான பிறகு, ஆட்சி அமைத்த காங்கிரசல்லாத முதலாவது திராவிடக்கட்சித் தலைவரும், அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தவரும் இவரே. | |
17-9-2021, செப்டம்பர் 17
,
புரட்டாசி 1, வெள்ளி தந்தை பெரியார் பிறந்த நாள். பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த தினம் இன்று. |
தலைவர்கள் நாட்கள் அக்டோபர்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
2-10-2021, அக்டோபர் 2
,
புரட்டாசி 16, சனி திரு. லால்பகதூர் சாஸ்த்திரி பிறந்த நாள். காந்திஜி பிறந்த நாள். பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள். தினமலர் நிறுவனர். டி.வி. ராமசுப்பு அய்யர் பிறந்த நாள். முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மற்றும் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த தினம். தேசப்பிதா காந்திஜி பிறந்த தினம். | |
3-10-2021, அக்டோபர் 3
,
புரட்டாசி 17, ஞாயிறு ம. பொ. சிவஞானம் நினைவு தினம் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படும் ம. பொ. சிவஞானம் நினைவு தினம் இன்று. | |
4-10-2021, அக்டோபர் 4
,
புரட்டாசி 18, திங்கள் திருப்பூர் குமரன் பிறந்த தினம், சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி திருப்பூர் குமரன் பிறந்த தினம் இன்று. இந்திய விடுதலைப் போராட்ட வீரர், அரசியலையும், ஆன்மீகத்தையும் இணைத்து விடுதலைக்காகப் போராடிய சுப்பிரமணிய சிவா பிறந்த தினம் இன்று. | |
5-10-2021, அக்டோபர் 5
,
புரட்டாசி 19, செவ்வாய் வடலூர் வள்ளலார் பிறந்த தினம் திருவருட் பிரகாச வள்ளலார் என்று அழைக்கப்படும் இராமலிங்க அடிகளார் பிறந்த தினம் இன்று. இவர் சத்திய ஞான சபையை நிறுவியவர். | |
15-10-2021, அக்டோபர் 15
,
புரட்டாசி 29, வெள்ளி திரு.அப்துல் கலாம் பிறந்த நாள். முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள். | |
16-10-2021, அக்டோபர் 16
,
புரட்டாசி 30, சனி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு தினம். வீரபாண்டிய கட்டபொம்மன், தமிழகத்தில் ஆங்கிலேயர் ஆட்சியை எதிர்த்துப் போரிட்ட 18 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாளையக்கார மன்னர் ஆவார். இவர் தெலுங்கு மொழி பேசும் ராஜகம்பளம் நாயக்கர் இனத்தில் பிறந்தவர். இவரது நினைவு தினம் இன்று. |
தலைவர்கள் நாட்கள் நவம்பர்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
7-11-2021, நவம்பர் 7
,
ஐப்பசி 21, ஞாயிறு சர். சி.வி. ராமன் பிறந்த நாள். இந்திய நோபல் பரிசு விஞ்ஞானி சர். சி.வி. ராமன் பிறந்த தினம். இவரது கண்டு பிடிப்பை தான் ராமன் ஏஃ பெட் (Raman effect) என்பார்கள். | |
8-11-2021, நவம்பர் 8
,
ஐப்பசி 22, திங்கள் வீரமாமுனிவர் பிறந்த நாள். இந்தியாவில் மிஷினரியாக வந்து ஆன்மீகப் பணியும், தமிழ்ப் பணியும் செய்த வீரமாமுனிவர் பிறந்த தினம் இன்று. | |
14-11-2021, நவம்பர் 14
,
ஐப்பசி 28, ஞாயிறு பண்டித நேருஜி பிறந்த நாள் குழந்தைகள் தினம். குருநானக் ஜெயந்தி. முன்னாள் பிரதமர் நேருஜி பிறந்த தினம். சீக்கிய குரு நானக் அவதார தினம். | |
17-11-2021, நவம்பர் 17
,
கார்த்திகை 1, வியாழன் லாலா லஜபதி ராய் நினைவு தினம் 'பஞ்சாப் சிங்கம்' என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் லாலா லஜபதி ராய் மறைவு தினம் இன்று. | |
18-11-2021, நவம்பர் 18
,
கார்த்திகை 2, வியாழன் வ.உ. சிதம்பரம் பிள்ளை நினைவு நாள். கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரம் பிள்ளை இன்று தான் மறைந்தார். | |
19-11-2021, நவம்பர் 19
,
கார்த்திகை 3, வெள்ளி அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள். இரும்புப் பெண்மணி, முன்னாள் பிரதமர்... அன்னை இந்திரா காந்தி பிறந்த தினம். | |
23-11-2021, நவம்பர் 23
,
கார்த்திகை 7, செவ்வாய் ஜெகதீஷ் சந்திர போஸ் நினைவு தினம் தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர் ஜகதீஷ் சந்திர போஸ் மறைவு தினம் இன்று. |
தலைவர்கள் நாட்கள் டிசம்பர்
2021
| |
Leaders Dates
தலைவர்கள் நாட்கள் | |
6-12-2021, டிசம்பர் 6
,
கார்த்திகை 20, ஞாயிறு டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள். இந்திய சட்ட மேதை அண்ணல் டாக்டர். அம்பேத்கர் மறைந்த தினம். | |
10-12-2021, டிசம்பர் 10
,
கார்த்திகை 24, வெள்ளி இராஜாஜி பிறந்த தினம் சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரி என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்படும் திரு. இராஜாஜி பிறந்த தினம் இன்று. | |
11-12-2021, டிசம்பர் 11
,
கார்த்திகை 25, சனி மகாகவி பாரதியார் பிறந்த தினம் சின்னசுவாமி சுப்பிரமணிய பாரதி என்று அழைக்கப்படும் பாரதியாரின் பிறந்த தினம் இன்று. இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி ஆவார். இவரை மகாகவி என்றும் அழைக்கின்றனர். | |
15-12-2021, டிசம்பர் 15
,
கார்த்திகை 29, புதன் சர்தார் வல்லபாய் படேல் நினைவு தினம் இந்தியாவின் இரும்பு மனிதர் என்று போற்றப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் மறைவு தினம் இன்று. இவர் இந்திய விடுதலைப் போராட்ட வீரர் ஆவார். குஜராத் மாநிலத்தில் பிறந்து வளர்ந்த படேல் குஜராத் மாநிலத்தில் வழக்கறிஞராக இருந்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக அறவழி போராட்டங்களை நடத்தினார். இந்திய தேசிய காங்கிரசில் ஒரு தலைவராக இருந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு முக்கியமானவராக இருந்தார். | |
22-12-2021, டிசம்பர் 22
,
மார்கழி 7, புதன் கணித மேதை இராமானுஜர் பிறந்த நாள். கணித சூத்திரங்கள் பலவற்றை கண்டு பிடித்த கணித மேதை இராமானுஜர் பிறந்த தினம் இன்று. | |
23-12-2021, டிசம்பர் 23
,
மார்கழி 6, வியாழன் கக்கன் நினைவு தினம் பி. கக்கன் மறைவு தினம் இன்று. இவர் விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர் என இன்னும் பல பொறுப்புகளை வகித்தவர். | |
24-12-2021, டிசம்பர் 24
,
மார்கழி 9, வெள்ளி எம்.ஜி.ஆர் நினைவு நாள், ஈ.வே.ரா பெரியார் பிறந்த நாள். மக்கள் முன்னாள் முதல்வர் டாக்டர். எம். ஜி. ஆர். பிறந்த தினம். பகுத்தறிவுப் பகலவன் ஈ.வே. ராமசாமி அவர்களின் பிறந்த தினம் இன்று. | |
25-12-2021, டிசம்பர் 25
,
மார்கழி 10, சனி மூதறிஞர் இராஜாஜி நினைவு நாள், முன்னாள் இந்தியப் பிரதமர் வாஜ்பாய் பிறந்த தினம். அரசியல் சாணக்கியர் முன்னாள் முதல்வர் மூதறிஞர் இராஜாஜி அவர்கள் மறைந்த தினம் இன்று. |