Selected Year 2026

Christian Festivals

கிறிஸ்துவ பண்டிகை நாட்கள் 2026

1

January

ஜனவரி 2026

1 ஜனவரி 1
மார்கழி 17

வியாழன்

ஆங்கில வருடப் பிறப்பு

கிரெகொரியின் நாட்காட்டி (Gregorian calendar) அடிப்படையில் இன்று புத்தாண்டு.

6 ஜனவரி 6
மார்கழி 22

செவ்வாய்

எபி பனிடே

எபி பனிடே என்பது மக்களின் முன் தேவன் வெளிப்பட்ட நாளாக கிறிஸ்தவர்கள் கொண்டாடும் பண்டிகை.

2

February

பிப்ரவரி 2026

2 பிப்ரவரி 2
தை 19

திங்கள்

தேவமாதா பரிசுத்தரான திருநாள்

பரிசுத்த ஆவியானவர் தேவமாதாவுக்குள் இறங்கிய தினம் இன்று.

4

April

ஏப்ரல் 2026

2 ஏப்ரல் 2
பங்குனி 19

வியாழன்

பெரிய வியாழன்

பெரிய வியாழன் என்பது புனித வெள்ளிக்கு முன்னர் அனுஷ்டிக்கப்படும் புனித வியாழன் தினம்.

3 ஏப்ரல் 3
பங்குனி 20

வெள்ளி

புனித வெள்ளி

இன்று இயேசு கிறிஸ்து சிலுவையில் அடிக்கப்பட்ட தினம்.

4 ஏப்ரல் 4
பங்குனி 21

சனி

ஹோலி சாட்டர்டே

கிறிஸ்துவின் உடல் கல்லறையில் இருந்த நாளை நினைவுகூறும் வகையில், அமைதியான தியான நாளாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் நாள் இது.

5 ஏப்ரல் 5
பங்குனி 22

ஞாயிறு

ஈஸ்டர் சன்டே

இன்று இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினம்.

5

May

மே 2026

3 மே 3
சித்திரை 20

ஞாயிறு

ஹோலி கிராஸ்டே

கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சிலுவையில் அறையப்பட்ட சிலுவை கண்டுபிடிக்கப்பட்டதை நினைவுகூரும் நாள்.

31 மே 31
வைகாசி 17

ஞாயிறு

திரித்துவ ஞாயிறு

இது பொதுவாக ஈஸ்டர் திருவிழாவின் ஐம்பதாவது நாளுக்குப் பிறகு வரும் முதல் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.

7

July

ஜூலை 2026

2 ஜூலை 2
ஆனி 18

வியாழன்

தேவமாதா காட்சி அருளிய நாள்

கி.பி. 46 ஆகஸ்ட் 22ந்தேதி, விண்ணேற்பு அடைந்த அன்னை மரியா தோமாவுக்குத் தோன்றி தான் விண்ணக மாட்சியில் இருப்பதை உறுதி செய்ததுடன் தனது இடைக்கச்சையையும் அவரிடம் வழங்கினார்.

8

August

ஆகஸ்ட் 2026

6 ஆகஸ்ட் 6
ஆடி 21

வியாழன்

கர்த்தர் ரூபம் மாறிய தினம்

கர்த்தர் பரிசுத்த ரூபமாக மாறிய தினம்.

15 ஆகஸ்ட் 15
ஆடி 30

சனி

தேவமாதா மோக்ஷத்திற்கான திருநாள்

தேவமாதா மோக்ஷம் அடைந்த திருநாள்.

9

September

செப்டம்பர் 2026

8 செப்டம்பர் 8
ஆவணி 22

செவ்வாய்

தேவமாதா பிறந்த நாள்

தேவமாதா பிறந்த நாள்.

11

November

நவம்பர் 2026

29 நவம்பர் 29
கார்த்திகை 13

ஞாயிறு

அட்வண்டு முதல் ஞாயிறு

ஏசு கிறிஸ்துவின் பிறப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் தொடக்க நாள்.

12

December

டிசம்பர் 2026

8 டிசம்பர் 8
கார்த்திகை 22

செவ்வாய்

தேவமாதா கருவுற்ற திருநாள்

தேவமாதா கிறிஸ்து இயேசுவை கருவுற்ற திருநாள்.

24 டிசம்பர் 24
மார்கழி 9

வியாழன்

கிறிஸ்துமஸ் ஈவ்

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான முதல் நாள்.

25 டிசம்பர் 25
மார்கழி 10

வெள்ளி

கிறிஸ்துமஸ் பண்டிகை

இயேசு கிறிஸ்து அவதரித்த திருநாள்.

28 டிசம்பர் 28
மார்கழி 13

திங்கள்

மாசற்ற குழந்தைகள் தினம்

இயேசுவுக்காக உயிர் துறந்த அக்குழந்தைகளை வேதம், மறைசாட்சிகள் அல்லது ரத்த சாட்சிகள் என்று குறிப்பிடுகிறது. மறைசாட்சிகளான மாசில்லாத அந்தக் குழந்தைகளின் நினைவாக ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 28-ம் தேதி அன்று மாசில்லாக் குழந்தைகள் தினம் அனுசரிக்கப்படுகிறது.

31 டிசம்பர் 31
மார்கழி 16

வியாழன்

நியூ இயர்ஸ் ஈவ்

கிரிகோரியன் நாட்காட்டியில், புத்தாண்டு ஈவ், பல நாடுகளில் பழைய ஆண்டு தினம் அல்லது செயின்ட் சில்வெஸ்டர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது, ஆண்டின் கடைசி நாள் பொதுவாக "புத்தாண்டு ஈவ்" என்று குறிப்பிடப்படுகிறது.